
முகப்பருக்கள் மிகவும் சாதாரணமான பிரச்சனை, மயிர்கால்களில் எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் அடைத்துக்கொள்வதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன2. பொதுவாக, பருக்கள் முகம், நெற்றி, மார்பு, தோள்பட்டை மற்றும் மேல் முதுகு ஆகிய இடங்களில் தோன்றும்1. பதின்ம வயதினரிடம் பருக்கள் அதிகம் தோன்றுகிறது என்றாலும், எல்லா வயதினரிடமும் பருக்கள் தோன்றலாம்1.

முடி இழப்பை வழுக்கை என்றும் கூறுகிறோம்,தலையில் அல்லது உடல் பகுதியில் முடி இல்லாதபகுதியை இவ்வாறு கூறுகிறோம்.

பொறுப்புதுறப்பு: இங்கே காட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் கல்வி அறிவு நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன. இதிலிருக்கும் விவரங்களைப் பயன்படுத்துவதற்கு நிறுவனம் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

உங்கள் சருமம் மிகையாக மெலனின்-ஐச் சுரக்கும் போது கரும் புள்ளிகள் அல்லது ஹைபர்பிக்மென்டேஷன் தோன்றும். இதனால் சுற்றியிருக்கும் பரப்புகளைக் காட்டிலும் அடர் நிற கரும் புள்ளிகள் அல்லது திட்டுகள் உருவாகும். இவை தீங்கில்லாதவை என்றாலும் பாதிக்கப்பட்டவரின் தோற்றத்தை பாழ்படுத்துவதாக இருக்கும்.

வறண்ட சருமத்திலிருந்து செதில் பிரிதல், அரிப்பு மற்றும் சரும வெடிப்பு போன்ற உணர்வுகள் மிகவும் அசௌகரியமாக இருக்கும். சரும வறட்சிக்கு பல காரணங்கள் இருக்க முடியும். இதனால் நீர்ப்பதம் குறைந்து சரும மேல் அடுக்கு அதிகம் உலர்ந்துவிடுகிறது.